என்னோட அடுத்த டார்கெட் இந்தியா தான்.., எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
என்னோட அடுத்த டார்கெட் இந்தியா தான்.., எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!
என்னோட அடுத்த டார்கெட் இந்தியா தான்.., எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே  அதிரடியான பல விஷயங்களை செய்து வருகிறார். முக்கிய ஊழியர்கள் பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

ட்விட்டர் ஊழியர்களில் 75% பேர் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்களா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

மேலும் பல அம்சங்களையும் ட்விட்டர் பக்கத்தில் கொண்டு வந்துள்ளார். இதுவரை ப்ளூ டிக் உள்ளவர்கள் மட்டுமே எடிட் செய்யும் ஆப்சன் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைவருக்குமே இந்த எடிட் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ப்ளூ டிக் உள்ளவர்கள் கட்டாயம் $8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ரூலையும் கொண்டு வந்து அனைவரையும் ஷாக் அடைய செய்தது. இதற்கு அனைத்து பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப தான் செய்தது.

இந்த ப்ளூ டிக் பிரீமியர் சேவை கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் UK போன்ற நாடுகளில் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எலான் மஸ்க் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த ப்ளூ டிக் பிரீமியர் சேவை எப்பொழுது இந்தியாவில் அமலாகும் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்த மாதத்திற்குள் கட்டாயம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here