சூர்யா பட பாடலுக்கு தன் தங்கையுடன் நடனமாடிய பாக்கிய லட்சுமி நடிகர்… என்னா டான்ஸ்பா பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!! 

0

பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி  வரும் விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் இளைய மகன் எழிலாக விஜே விஷால் அவர்களும், மகள் இனியாவாக நேஹா அவர்களும் நடித்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் நடிகர் சூர்யாவின் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் ஹிந்தி மொழி சீரியலின் தமிழ் தழுவலாகும். மேலும் இந்த சீரியல் வீட்டில் இருக்கும் ஹோம் மேக்கர்களின் கதையை மையமாக கொண்டது. இதில் கதையின் நாயகி பாக்கியாவின் இரண்டாவது மகனான எழில் அம்மா பிள்ளையாக அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். மேலும் தனது அம்மாவுக்கு துரோகம் செய்ய விடக்கூடாது என அப்பாவை அவ்வப்போது கவனித்து கொண்டு இருக்கிறார்.

கிளுகிளுப்பான உடையில் அதுவும் உள்ளாடை அப்பட்டமாக தெரிய ரசிகர்களை கதற விட்ட மாலு… திக்குமுக்காடிய இணையதளம்!!!

மேலும் தனது வாழ்க்கை இலட்சியமான இயக்குனர் கனவையும் நிறைவேற்ற போராடி வருகிறார். இவ்வாறு ஒரு தவிர்க்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வரும் எழில் என்ற விஜே விஷால், அந்த தொடரில் தனக்கு தங்கையாக நடித்து வரும் இனியா என்ற நேஹா உடன் சூர்யாவின் அயன் படத்தில் இடம் பெற்ற ‘பளபளக்குற பகலா நீ’ என்ற பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து உள்ளனர். மேலும் இந்த வீடியோவை தனது  இன்ஸ்டா பக்கத்தில் நேஹா பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த வீடியோவில் அவர்களின் நடன திறமை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here