இனிமே பணமே தேவையில்லை.. சென்னையில் செயல்பாட்டுக்கு வந்த புதிய டிக்கெட் முறை.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் பேருந்து பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்துகளிலும் மின்னணு டிக்கெட் இயந்திரம் (ETM) மூலம் டிக்கெட் பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இப்புதிய வசதி மூலம் இனி  Card, UPI பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here