தமிழக ரயில் பயணிகளே., இந்த பாதைகளில் எல்லாம் மின்மயமாக்கல்., மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!!

0

நாடு முழுவதும் பெரும்பாலானோர் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப பயணிகளின் நலன் கருதி பல்வேறு வசதிகளை மத்திய ரயில்வேத்துறை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 98 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்க பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ அறிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது. அதேபோல் வாரம்தோறும் ஒரு வந்தே பாரத் ரயில் உருவாக்குவதையும் இலக்காக நிர்ணயித்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

லோக்சபா தேர்தல் எதிரொலி: தி.மு.க.வில் இளைஞர்களுக்கு தான் அதிக வாய்ப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here