
இன்றைய காலகட்டத்தில் மின்சார தேவைகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் பெற வேண்டியது மின் நுகர்வோர்களின் உரிமையாகும். இருந்தாலும் பல நேரங்களில் கரண்ட் கட் ஆகி விடுவதும், அதற்குரிய பதில் கிடைக்காமலும் பெரும்பாலானோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் 2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மின்சார சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம் என மத்திய எரிசக்தித் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது மின் நுகர்வோர்கள் இணைப்பை நிறுத்துதல், மாற்றுதல், வோல்டேஜ், கட்டணம் என அனைத்து தொடர்பான பிரச்சினைகளுக்கும் https://powermin.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இதன்மூலம் நுகர்வோர்களின் பிரச்சினைகள் குறிப்பிட்ட கால அளவில் தீர்க்கப்படுவதோடு இழப்பீடுகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
450 கிலோ காகிதத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.., இளைஞர்கள் அசத்தல்!!!