கைவிரித்த மத்திய அரசு., கிடுகிடுவென உயர்ந்த எலக்ட்ரிக் வாகன விலை?

0
கைவிரித்த மத்திய அரசு., கிடுகிடுவென உயர்ந்த எலக்ட்ரிக் வாகன விலை?
கைவிரித்த மத்திய அரசு., கிடுகிடுவென உயர்ந்த எலக்ட்ரிக் வாகன விலை?

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்கள் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். இந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபடுதலை தவிர்க்க முடியும் என்பதால் மத்திய அரசு FAME திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி வந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் நாளைடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மானியத்தை குறைத்து விட்டதாக சமீபத்தில் கூட அறிவிப்பை வெளியிட்டது. இப்படி மானியம் குறைந்ததால் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் விலை ரூ 1.15 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ 1.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

IND VS AUS.. அஸ்வினை பிளேயிங் 11னில் எடுக்காதது ஏன்?? கொந்தளிக்கும் ரசிகர்கள் !!!

அதே போல் லா எஸ்1 ப்ரோ ஷோரூம் விலை சுமார் ரூ.15,000 அதிகமாகி ரூ.1.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏதர் 450 எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.45 லட்சம் என்றும் 450 எக்ஸ் ப்ரோ ரூ.1.65 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து மற்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விரைவில் விலை உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here