இந்த நகரங்களில் சுமார் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கம்., இந்த தேதிக்குள்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான்!!!

0
இந்த நகரங்களில் சுமார் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கம்., இந்த தேதிக்குள்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான்!!!

நாடு முழுவதும் மின்சார வாகனங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி எலக்ட்ரிக் பஸ் சேவா திட்டத்தின் மூலம் 100 நகரங்களில் 10,000 மின்சார பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த 2024-25 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கலில் அம்மாநில நிதியமைச்சர் தியா குமாரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்கள் கவனத்திற்கு., அரசின் சேவைகளை இலவசமாக பெற புதிய செயலி., ஹரியானா அரசு சூப்பர் திட்டம்!!

அதன்படி மாநிலத்தில்  ஜெய்ப்பூர், கோட்டா , உதய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 1,000 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த 2025ஆம் ஆண்டு மார்ச் 31க்குள் செயல்முறைக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here