மூணு வேளையும் தொடர்ந்து இதை சாப்பிடுங்க.., தொப்பை இருந்த இடம் தெரியாம போயிடும்!!!

0
மூணு வேளையும் தொடர்ந்து இதை சாப்பிடுங்க.., தொப்பை இருந்த இடம் தெரியாம போயிடும்!!!
மூணு வேளையும் தொடர்ந்து இதை சாப்பிடுங்க.., தொப்பை இருந்த இடம் தெரியாம போயிடும்!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் என வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலரும் சந்தித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சனை தான் உடல் எடை அதிகரிப்பு. அதனால் மருத்துவர்கள் நமக்கு எடையை குறைக்கும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக பலர் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை தேடி செல்கின்றனர். மேலும் இது நம் உடலுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்த கூடும். இதனால் இனி அதிக உடல் எடை மற்றும் தொப்பையை ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் எப்படி குறைப்பது என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1. நம் உடலில் உள்ள அதிக தொப்பையை குறைக்க நாம் எடுத்துக்கொள்ள போகும் உணவு முட்டை. இந்த முட்டையை 7 நாட்கள் தொடர்ந்து 3 நேர உணவுகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.மேலும் இந்த டயட்டில் முட்டையை வேகவைத்து மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்த முட்டையில் உள்ள பயோடின் என்ற அமிலம் நம் உடலின் செரிமானத்தை அதிகரித்து நம் உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்து தொப்பை குறைய உதவும்.

அடடே.,நம்ம ஆர்யா மாமியார் இவங்க தானா? பேத்தியுடன் அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோ!!

3. இந்த முட்டையில் அதிக புரோட்டீன் சத்து உள்ளதால் இதை நம் உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான எனர்ஜி அதிகரித்து உடல் வலிமை பெற உதவியாக இருக்கும்.

4.இது போக இதில் முக்கியமான ஒன்று, இந்த முட்டை டயட்டை 7 நாட்களுக்கு மேல் பாலோவ் செய்ய கூடாது. மேலும் இந்த டயடின் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5. அதில் முதலாவது உப்பு இருக்கும் எந்த உணவையும் சாப்பிட கூடாது. மேலும் அதிகமாக தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். அதுபோக சில பச்சை காய்கறிகளை 3 நேரமும் முட்டை டயட்டுடன் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here