கரும்புள்ளி நீங்கி, பளபளப்பா உங்க முகம் மின்னணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க!!

0
கரும்புள்ளி நீங்கி, பளபளப்பா உங்க முகம் மின்னணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க!!
கரும்புள்ளி நீங்கி, பளபளப்பா உங்க முகம் மின்னணுமா? அப்போ இந்த பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க!!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதை நாம் உணவில் மட்டுமல்லாது நம் முக அழகை அதிகப்படுத்த face பேக்காகவும் அப்ளை செய்து கொள்ளலாம். இதில் இருக்கும் ஒரு வகையான பைட்டோ அமில சத்து நம் முகத்தை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். வாங்க இந்த face பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • கிவி பழம் – 1
  • தேன் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

கிவி பழ face பேக் தயாரிப்பதற்கு கிவி பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதை சிறு துண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். இதோடு 2 டீஸ்பூன் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பேருந்து பயணிகளுக்கு ஜாக்பாட்., இனி QR Code மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம்?? எப்படினு தெரியுமா!!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் முகத்தை நன்றாக கழுவிய பிறகு அப்ளை செய்து கொள்ளவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். இந்த face பேக்கை நாம் அப்ளை செய்து வருவதன் மூலம் நம் முக அழகு அதிகரிக்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here