உடனே இன்ஸ்டன்ட் க்ளோவ் வேணுமா., இந்த முட்டை face pack ஒன்னு போதும்., உங்க முகம் சும்மா பளபளன்னு மின்னும்!!

0
உடனே இன்ஸ்டன்ட் க்ளோவ் வேணுமா., இந்த முட்டை face pack ஒன்னு போதும்., உங்க முகம் சும்மா பளபளன்னு மின்னும்!!
உடனே இன்ஸ்டன்ட் க்ளோவ் வேணுமா., இந்த முட்டை face pack ஒன்னு போதும்., உங்க முகம் சும்மா பளபளன்னு மின்னும்!!

நம்மில் பெரும்பாலானோர் சரும பிரச்சனையினால் பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து மீள ஏகப்பட்ட பேஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இனி கெமிக்கல் நிறைந்த க்ரீம்களுக்கு டாடா சொல்லிட்டு இப்போ நாம பார்க்க போகும் பேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்

  • முட்டை – 2
  • தேன் – 2 டீஸ்பூன்
  • கடலை மாவு – 2 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

முட்டை ஃபேஸ் பேக் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள இரண்டு முட்டைகளில் இருந்து வெள்ளை கருவை தனியாக பிரித்து ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பின் நம் முகத்தை தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி ஒரு காட்டன் துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நாம் தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரை வைத்து நம் முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து நம் முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் நம் முகத்திற்கு நல்ல ஒரு க்ளோ கிடைப்பதை உணரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here