ஈரமான ரோஜாவே சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அர்ஜுன் சக்தி காதலித்து வரும் நிலையில், அதனை வீட்டில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஜீவா தன்னுடன் தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று வேண்டி கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் பார்த்திபன் காவியா தன்னை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்று காத்து கொண்டுள்ளார். இப்படி சீரியல் பல கோணங்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
என்னது.., இனிமேல் வரமாட்டிங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கொடுத்த ஷாக்!!
இப்படி இருக்க சீரியல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இனிமேல் ஈரமான ரோஜாவே சீரியல் 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பாகும் என சீரியல் குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.