Saturday, May 15, 2021

விஜய் டிவியின் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்?? ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமான சீரியல் ஒன்று முடிய இருக்கிறது. அந்த சீரியலிற்கு பதிலாக தான் புதிதாக “வேலம்மாள்” என்ற சீரியல் ஒளிபரப்பப்பட இருக்கின்றது என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரபலமான சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடிக்கும் பல சீரியல்கள் இருக்கின்றன. அனைத்து சீரியல்களும் யதார்த்தமான கதைக்களத்துடன் இருப்பதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த விதத்தில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் தான் “ஈரமான ரோஜாவே” சீரியல். இந்த சீரியல் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் தான் ஆரம்பித்தது.

தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

அதே போல் பல்வேறு காரணங்கள் காரணமாக இணையும் இருவரின் மனதில் எப்படி காதல் உருவாகிறது என்று அழகாக எடுத்து காட்டியிருப்பர். இதன் காரணமாக இந்த சீரியல் மிகவும் பிரபலம். அதே போல் மலர் மற்றும் வெற்றி இருவரின் ஜோடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற ஜோடி ஆகும். தற்போது இந்த சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் வெற்றி செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டார். இதனால் சீரியல் விறுவிறுப்பாக சென்றாலும், தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த சீரியலிற்கு அடுத்ததாக புதிதாக “வேலம்மாள்” என்ற சீரியல் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் பழங்கால ராணி ஒருவரை பற்றியது என்று அந்த ப்ரோமோவில் இருந்து தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா தொற்று எதிரொலி – மே 31ம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக திரை உலகினரின் நலன் கருதி தற்போது வருகிற மே மாதம் 31ம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -