டேய் பார்த்தி உன் சோலி முடிஞ்சு.., டாடா காட்டிவிட்டு ஓடிய காவியா.., பார்வதியின் மாஸ்டர் பிளான் சக்ஸஸ்!!

0
டேய் பார்த்தி உன் சோலி முடிஞ்சு.., டாடா கட்டிவிட்டு ஓடிய காவியா.., பார்வதியின் மாஸ்டர் பிளான் சக்ஸஸ்!!
டேய் பார்த்தி உன் சோலி முடிஞ்சு.., டாடா கட்டிவிட்டு ஓடிய காவியா.., பார்வதியின் மாஸ்டர் பிளான் சக்ஸஸ்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காவியா இருக்கும் நாள் வரையில் பார்த்தவுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று அவருடன் கிளம்பி சென்று விட்டார். பார்வதிக்கு இது உறுத்தி கொண்டே தான் உள்ளது. காவியா பார்வதி இடம் தான் படிப்பதற்காக கிளாஸ் செல்வதாக பொய் சொல்லிவிட்டு கிளம்பினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இடையிடையே சந்தேகம் வந்தாலும் அதனை எப்படியோ காவியா சமாளித்தும் விட்டார். இப்படி இருக்க பார்த்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக காவியா தன் வளையல் சிக்கிவிட்டால் என்பது தெரிந்து விட்டது. தன் மீது அவளுக்கு காதல் வந்து விட்டது என்று சந்தோசமாக இருக்கும் நிலையில் அவருக்கு பேரிடி ஒன்று காத்துக் கொண்டுள்ளது.

சீக்ரெட்டாக நிச்சயத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ!!

அதாவது பார்த்திபனின் பிறந்த நாள் விழாவில், காவியா அவருக்கு பரிசாக விவாகரத்து பாத்திரத்தை கொடுத்து விட்டு செல்ல போகிறார். இதுதான் கடைசியில் நடக்கப்போகிறது. இதை தாங்கிக் கொண்டு எப்படி பார்த்திபன் இருக்கப் போகிறார் என்பதும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here