விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பல சீரியல்கள் புதிதாக களமிறங்கியுள்ள நிலையில் முக்கிய சீரியல் ஒன்று முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே சீரியல் விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. தொடர்ந்து பல அட்வென்ச்சரான சீன்கள் அனைத்தும் நடந்து வந்தது. வெற்றியை காப்பாற்ற மலர் அந்த அளவிற்கு போராடி வந்தார். மேலும் வெற்றி மலருக்கு ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்க இருவருக்கும் ரசிகர்களும் அதிகமானார்கள்.

கதிர் முல்லைக்கு பிறகு வெற்றி மலர் ஜோடி தான் மாஸ் ஹிட் அடித்தது. மதிய நேர சீரியலில் டாப் ஹிட் அடித்தது இந்த சீரியல் தான். பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு நாளடைவில் இருவரும் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது தான் கதையம்சமே. மேலும் தேனு மற்றும் அழகருக்கு திருமணம் செய்து வைக்க பல போராட்டங்கள் நடந்தது.

இப்படி அனைவரின் வாழ்க்கையிலும் அனைத்து விஷயங்களும் நடந்துள்ள நிலையில் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியல் நாயகி பவித்ரா தற்போது வேறு சீரியலில் களமிறங்கியுள்ளார். ஈரமான ரோஜா இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here