ஈரமான ரோஜாவே 2 பிரபலமான பார்த்திபனின் உண்மையான மனைவியை பார்த்துள்ளீர்களா?? என்ன இவளோ அழகா இருக்காங்க!!

0

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபனும் காவியாவும் சேர்ந்து வாழ்வார்களா?? இல்லையா?? என்று விறுவிறுப்பான கட்டத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் காவியா பாத்தியிடம் விவாகரத்து கேட்பது போன்று காட்டப்பட்டது.

பார்வதியின் மொத்த பிளானும் சக்சஸ் ஆனதல், ஒரு பக்கத்தில் சந்தோஷமாக இருக்கிறார். மேலும் குடும்பமே இருண்டு போய் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இனிமேலாவது உண்மை வெளிவருமா?? காவியா மனசுக்குள் பார்த்திபன் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தி ஒன்று சேருவார்களா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஒரு கதையை வைத்து தான் சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்க பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்தார்த்த குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் தனது மனைவி, மகனுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here