இனி ஈரமான ரோஜாவே சீரியலில் இவருக்கு பதில் இவர் தான் – காரணம் என்ன தெரியுமா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜா சீரியலில் தற்போது முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த சீரியலில் யார் மாற்றப்பட்டுள்ளார் என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

ஈரமான ரோஜாவே:

விஜய் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களை தற்போது புதிய கதை அம்சத்துடன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீரியல் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சீரியல்களிலும் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பாக்கப்பட்டது வந்தது.

தற்போது மீண்டும் கடந்த திங்கள் கிழமை முதல் புதிய கதை அம்சத்துடன் அனைத்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அந்த வகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  அந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தின் அப்பா வேடத்தில் நடித்தவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிதாக யார் நடிக்க போகிறார் என்பதற்கான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here