ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இணைந்த பவித்ரா?? ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்!!

0
விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரபலம் திடீர் மறைவு., சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி!!
விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரபலம் திடீர் மறைவு., சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. புது புது சீரியல்கள் பழைய சீரியல்களை ஓவர் டேக் செய்துகொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து பார்க்கும்போதும் விஜய் டிவி தான் முன்னிலையில் இருக்கும்.

இப்பொழுது ஈரமான ரோஜாவே 2 சீரியல் தான் சுவாரசியமான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. திருமணம் ஆன நாளில் இருந்தே சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

முதல் சீசனை விட இப்பொழுது இரண்டாவது சீசன் தான் அதிக பிரபலமாகி விட்டது. இந்த சீரியலில் கேபியின் நடிப்பிற்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகிறது. சித்தார்த், திரவியம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

முதல் சீசனில் கலந்துகொண்ட பவித்ரா மற்றும் சில கதாபாத்திரங்கள் இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒருவேளை மீண்டும் பவித்ரா இந்த சீரியலில் இணைந்து விட்டாரா?? என்று சந்தேகமும் எழுகிறது. ஒருபக்கம் ஷூட்டிங்கில் கூட சந்தித்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. தொடர்ந்து சீரியலை பார்த்தால் மட்டுமே அப்டேட் தெரிய வரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here