ஏய் நிறுத்து.., பச்சை துரோகி .., காவியாவை அடியோடு வெறுக்கும் பார்த்தி.., சூடுபிடிக்கும் ஈரமான ரோஜாவே 2!!!

0
ஏய் நிறுத்து.., பச்சை துரோகி .., காவியாவை அடியோடு வெறுக்கும் பார்த்தி.., சூடுபிடிக்கும் ஈரமான ரோஜாவே 2!!!
ஏய் நிறுத்து.., பச்சை துரோகி .., காவியாவை அடியோடு வெறுக்கும் பார்த்தி.., சூடுபிடிக்கும் ஈரமான ரோஜாவே 2!!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன்-காவியா, ஜீவா-பிரியா இரு ஜோடிகளும் விருதுக்காக துரை வீட்டுக்கு வந்துள்ளனர். இங்கு பிரியா, ஜீவாவை சேர்த்து வைக்க சக்தி பல வேலைகளை செய்கிறார். ஆனால் அது எதுவும் கை கொடுத்த பாடு இல்லை. இன்னொரு பக்கம் காவியா பார்த்திபன் இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் என அவர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இவர்களுக்குள் இருக்கும் சண்டை எப்போது எல்லாருக்கும் தெரிய வரும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்னதான் பார்த்திபன் தன் மீது வெறுப்பை காட்டினாலும் காவியா தொடர்ந்து அவரை சமாதானப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறார். இருந்தாலும் பார்த்திபனுக்கு கொஞ்சம் கூட கோபம் குறைவதாக இல்லை. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட்டில் காவியா பார்த்திபனிடம் நான் உங்களிடம் மறைத்தது எல்லாமே தப்பு தான் என காலில் விழுகாத குறையாக கெஞ்சுவாராம்.

தமிழகத்தில் இந்த அரசு ஊழியருக்கான திட்டங்கள் செயல்பட வேண்டும்? 4 மாதம் தான் Time., முதல்வர் மு.க.ஸ்டாலின் கறார்!!!

ஒரு கட்டத்தில் காவியாவின் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாத பார்த்திபன் என்ன சொன்னாலும் நீ என்கிட்ட பொய்யா நடிச்சிருக்க. என்னை ஏமாத்திட்ட. நீ துரோகி தான் என வெறுப்பை காட்டுவாராம். இந்த வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாத காவியா, பார்த்திபன் நம்மள கொஞ்சம் கூட புரிஞ்சிக்கலையே என வேதனைப்படுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here