ஏய்.., நான் தான் காவியாவை காதலிச்சேன்.., என்ன பண்ணுவீங்க.., ஓட்டுமொத்த குடும்பத்துக்கும் ஷாக் கொடுத்த ஜீவா!!

0
ஏய்.., நான் தான் காவியாவை காதலிச்சேன்.., என்ன பண்ணுவீங்க.., ஓட்டுமொத்த குடும்பத்துக்கும் ஷாக் கொடுத்த ஜீவா!!
ஏய்.., நான் தான் காவியாவை காதலிச்சேன்.., என்ன பண்ணுவீங்க.., ஓட்டுமொத்த குடும்பத்துக்கும் ஷாக் கொடுத்த ஜீவா!!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தேவி துரையை அடித்து அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு காவியாவும், பிரியாவும் தேவியை மாறி மாறி அடிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் எல்லாரும் முன்னாடியும் எங்க அப்பா காலில் விழுந்து நீ மன்னிப்பு கேட்கணும். இல்லனா உன்ன வேற மாதிரி டீல் பண்ண வேண்டியது இருக்கும் என மிரட்டுகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனா தேவி இருவரையும் எப்படியாவது சமாளிச்சு ரம்யாவையும் பார்த்திபனையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். இதற்கு பார்வதியும் உடந்தையாக இருக்கிறார். அருணாச்சலத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

ராதிகா கடைசில பாக்கியாவுக்கு மாமா வேலை பார்த்துட்டாங்களே.., கதையின் ட்ராக்கை மாற்றிய பாக்கியலட்சுமி!!

அதாவது காவியாவின் காதல் விவகாரம் வெளியே தெரிந்த நிலையில் பார்த்திபன் உச்சகட்ட கோபத்தில் கொந்தளித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜீவா காவியாவின் நிலைமையை நினைத்து கதறி வரும் நிலையில் தற்போது உண்மையை அனைவர் முன்பும் உடைத்து விடுவாராம். காவியா செய்தது தப்பு என்றால் ஜீவா செய்ததும் தப்பு தானே. அதற்கும் மேல பார்வதி இதனால் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நிற்க போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here