உன்னால வாழ்க்கை போச்சு.., என் குழந்தைகளும் போயிட்டாங்க.., காவியை கேவலப்படுத்தி கதறும் கார்திபன்!!

0
உன்னால வாழ்க்கை போச்சு.., என் குழந்தைகளும் போயிட்டாங்க.., காவியை கேவலப்படுத்தி கதறும் கார்திபன்!!
உன்னால வாழ்க்கை போச்சு.., என் குழந்தைகளும் போயிட்டாங்க.., காவியை கேவலப்படுத்தி கதறும் கார்திபன்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவியா எக்ஸாம் எழுதுவதற்காக டெல்லி செல்ல பார்த்திபனும் அரை மனதுடன் அனுப்பி வைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே பல சண்டைகளும் நடந்து கொண்டே தான் இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது யாருமே எதிர்பாராத விதமாக காவியாவிற்கு திடீரென கரு கலைந்து விட இதனால் கதறி அழுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பக்கம் பார்த்திபன் தனது குழந்தைகளை நினைத்து ஒவ்வொரு நாளும் மனக்கோட்டை கட்டிக்கொண்டுள்ளார். சீரியல் இப்படி கொஞ்ச நாளாகவே நெகடிவ் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரிந்து நொறுங்கி போவாராம். நான் அவளோ சொல்லியும் நீ கேக்கல, உன்னால என் வாழ்க்கையும் போச்சு, இப்போ என் குழந்தைகளும் போயிட்டாங்க, என்று கதறி அழுவாராம்.

சூர்யாவின் 43 வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு? லீக்கான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here