பார்த்திபன்-ரம்யா நிச்சியதார்தம்.., கடைசி நேரத்தில் காதலை வெளிப்படுத்துவாரா காவியா?? ஈரமான ரோஜாவே சீரியல் 2!!!

0
பார்த்திபன்-ரம்யா நிச்சியதார்தம்.., கடைசி நேரத்தில் காதலை வெளிப்படுத்துவாரா காவியா?? ஈரமான ரோஜாவே சீரியல் 2!!!
பார்த்திபன்-ரம்யா நிச்சியதார்தம்.., கடைசி நேரத்தில் காதலை வெளிப்படுத்துவாரா காவியா?? ஈரமான ரோஜாவே சீரியல் 2!!!

எக்கசக்க ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். இதில் காவியாவின் காதலை சேர்த்து வைப்பதற்காக தனக்கு பிடிக்காத ஒரு திருமணத்துக்கு தயார் ஆகிறார் பார்த்திபன். இது குறித்து காவியா கேட்டதற்கு உன்னுடைய காதலும், ரம்யாவின் காதலையும் சேர்த்து வைக்க தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன் என பார்த்திபன் ஓபனாக கூறிவிட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை கேட்ட காவியா ‘நம்மால் தான் பார்த்திபன் விருப்பமில்லாத வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார் என்ற குற்ற உணர்வில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் ரம்யா காவியாவிடம் வந்து நீ கண்டிப்பாக எங்களுடைய நித்தியதார்தத்தில் கலந்து கொள்ளணும் என்று சொல்கிறார். இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் எபிசோடில் காவியா நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வாராம்.

விஜய்யை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.., கோபப்பட்ட எஸ்.ஏ. சி. சந்திரசேகர் அதிரடி பேட்டி!!

அங்கு ரம்யா மற்றும் பார்த்திபன் மன கோலத்தில் இருப்பதை பார்த்த காவியா சொல்ல முடியாத மன வேதனையுடன் இருப்பாராம். அப்போது ரம்யா பார்த்திபனுடன் மேடையில் நெருக்கமாக இருப்பதை பார்த்த காவியா பொறுக்க முடியாமல் மேடைக்கு வந்து நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here