ஐயோ.., நான் ஏமாந்துட்டேனே.., ஜீவா-காவியா காதல் விவகாரம் தெரிந்து கதறும் பிரியா.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

0
ஈரமான ரோஜாவே சீரியலில் இணையும் பாரதி கண்ணம்மா நடிகர்.., அடடே.., இது புதுசா இருக்கே!!
ஈரமான ரோஜாவே சீரியலில் இணையும் பாரதி கண்ணம்மா நடிகர்.., அடடே.., இது புதுசா இருக்கே!!

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இப்போது யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் காவியாவின் வாழ்க்கை என்னால தான் நாசமா போச்சு என ஜீவா குடித்து விட்டு கோவிலில் ரகளை செய்கிறார். இதை பார்த்த பிரியா தனது கணவர் என்று கூட பார்க்காமல் ஜீவாவை பொது இடத்தில் வைத்து அடிக்கிறார். இதனால் குடும்பத்துக்குள் பெரிய பூகம்பமே வெடிக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது புது ட்விஸ்ட் ஒன்று அரங்கேற உள்ளது. அதாவது வீட்டில் உள்ளவர்கள் காவியாவை திட்டுவதை பார்க்கும் ஜீவா நான் தான் காவியாவை காதலிச்சேன் என்ற உண்மையை போட்டு உடைப்பாராம். இதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைவார்களாம்.

தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்.., மேலூர் தம்பதியர் செய்த அடுத்தகட்ட நடவடிக்கை.., நீதிமன்றம் உத்தரவு!!

மேலும் உண்மையை தெரிந்து கொள்ளும் பிரியா, காவியா ஜீவாவிடம் இப்படி உண்மையை மறைச்சு இத்தனை நாள் என்ன ஏமாத்திட்டீங்களே என சண்டை போடுவாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here