விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மதியம் 1 மணி அளவில் டெலிகாஸ்ட்டாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு மக்கள் தங்களின் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.இதில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி கொண்டே அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றி அப்டேட்களை கொடுத்து வருவது வழக்கம்.
