ஈரமான ரோஜாவே பிரியாவுக்கு இப்படி ஒரு காதல் ஸ்டோரியா?? வெட்டவெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

0
ஈரமான ரோஜாவே பிரியாவுக்கு இப்படி ஒரு காதல் ஸ்டோரியா?? வெட்டவெளிச்சத்துக்கு வந்த உண்மை!!
ஈரமான ரோஜாவே பிரியாவுக்கு இப்படி ஒரு காதல் ஸ்டோரியா?? வெட்டவெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரமான ரோஜாவே சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் இத்தனை நாள் காத்திருந்த அந்த காட்சி இப்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது காவியா காதலித்த உண்மை இப்பொழுது தான் பார்த்திபனுக்கு தெரிய வந்துள்ளது. காவியா தன்னை ஏமாற்றி விட்டதாக கதறி கொண்டிருக்கிறார் பார்த்திபன்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காவியா எவ்வளவோ சொல்ல முயற்சி செய்தும் பார்த்திபன் பேச விடவே இல்லை. இதனால் நொந்து போய் உள்ளார் காவியா. மேலும்.ரம்யாவிற்கும் பார்த்திபனுக்கும் இப்பொழுது திருமணம் நடக்க உள்ளது. அதை காவியா தடுத்து நிறுத்துவாரா?? இல்லை இதுதான் வாழ்க்கை என்று சகித்துக் கொண்டு போய்விடுவாரா?? என்று ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர் உடன் கை கோர்க்கும் ஜான்வி கபூர்?…..,நாளை முக்கிய அப்டேட்….,

ஆனால் கதையை வைத்து பார்த்தால் கண்டிப்பாக காவியாவும், பார்த்திபனும் தான் ஒன்றாக வாழப் போகின்றனர். இனி வரும் எபிசோடுகளை வைத்து தான் என்ன நடக்கிறது என்பதே தெரியும். மேலும் ஜீவாவும் உண்மையை சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்க இந்த சீரியலில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சுவாதி கிட்டத்தட்ட 4 கன்னட படங்களில் நடித்துள்ளாராம். அதன் பிறகு தான் சீரியலில் கால் பதித்தாராம். இப்பொழுது பல முயற்சிகளுக்கு பிறகு பெயிண்டிங் என்றால் அதிகப்படியான காதலாம். ஷூட்டிங் இல்லாத சமயத்திலும் சரி ஃப்ரீயாக இருக்கும் சமயத்திலும் சரி பெயிண்டிங்கில் தான் அதிக ஆர்வத்தை காட்டுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here