IT துறையில் பணிபுரிய ஆசையா?? பிரபல நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை!!

0
மதுரையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.., இந்த தகுதி இருந்தால் போதும்.., உடனே முந்துங்க!!
மதுரையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.., இந்த தகுதி இருந்தால் போதும்.., உடனே முந்துங்க!!

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட துவங்கி உள்ளனர். இதுபோன்ற அறிவிப்புகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் பயிற்சி அளிக்க உள்ளதாக பிரபல “EDEX” நிறுவனம் ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு,

 

⇒ Software Development நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள்,

⇒ வாரத்திற்கு 5 நாட்கள் பயிற்சி வகுப்பு,

⇒ 100% வேலைவாய்ப்பு உத்தரவாதம்,

⇒ HTML, Apache, Postgres, MongoDB, Ubuntu உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளும் Practical முறையில் நடத்தப்படும்.

⇒ சான்றிதழுடன் கூடிய பயிற்சி,

⇒ கால வரையற்ற பயிற்சி,

இது போன்ற எண்ணற்ற வசதிகளுடன் கூடிய Full Stack Software Development Intense பயிற்சி வகுப்பிற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.60,000 நிர்ணயித்துள்ளனர். Limited Seats மட்டும் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து https://edextech.io/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here