ஐடி துறையில் சாதித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கணுமா?? உங்களுக்காகவே சூப்பர் ஆஃபர்!!

0
ஐடி துறையில் சாதித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கணுமா?? உங்களுக்காகவே சூப்பர் ஆஃபர்!!
ஐடி துறையில் சாதித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கணுமா?? உங்களுக்காகவே சூப்பர் ஆஃபர்!!

இன்றைய காலகட்டத்தில் ஐடி துறைகளில் பணிபுரிந்து கை நிறைய சம்பளம் பெற பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இருந்தாலும் கம்ப்யூட்டர் கல்வி தகுதி அத்தியாவசியமோ? என பலரும் தயங்குகின்றனர். இவர்களுக்காகவே Full Stack Software Development என்ற அட்வான்ஸ்டு கோர்ஸ்-ஐ பிரபலமான “EDEX TECH” நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மதுரை காளவாசலில் 6 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு, 100 சதவீதம் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் வழங்குகிறது. 6 மாதங்களுக்கு மேல் படிக்க விரும்புபவர்களுக்கு, கால வரையறை இல்லாமல் பயிற்சிகளை இலவசமாகவும் வழங்குகின்றனர். ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 50 தள்ளுபடி ஆஃபர்-யும் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here