Wednesday, April 24, 2024

தொடரந்து 3 வது ஆண்டாக வளர்ச்சி விகிதம் – 2 வது இடத்தில் தமிழகம்!!

Must Read

தமிழகத்தில்தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. வளர்ச்சி 4.2 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரம்:

மத்திய அரசு தற்போதைய நடப்பு ஆண்டின் பொருளாதார வளர்ச்சியின் புள்ளியியல் பட்டியலை இறுதி செய்திருந்தது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் (ஜி.எஸ். டி.பி.) அடிப்படையில் கணக்கிடபட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

 

economic rise
economic rise

அதில்,கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் வளர்ச்சி விகிதத்தில் நிலையாக இருந்து வந்தது. அதே போல், இந்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் தமிழக தொடரந்து 2 வது இடத்தில உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அரசின் நடவடிக்கை:

இதற்க்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறுகின்றனர், வல்லுநர்கள். ஆனால், இந்த 2019-2020 ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கொஞ்சம் தொய்வுகள் ஏற்படும் என்று கூறுகிறார், தொழில்துறை அதிகாரி.

வளர்ச்சி விகிதம்:

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் & மாநகராட்சி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி!!

சேவை பிரிவை பொறுத்தவராய் கடடைந்த 2018 – 2019 ஆம் ஆண்டில் 2.21 சதவீதம் என்று மிக குறைவாக இருந்தது. ஆனால், தற்போது, 2019-2020 ஆண்டில் 11.71 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தளவில், கடந்த ஆண்டை விட 2 சத்வவிதம் உயர்ந்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -