Saturday, April 20, 2024

முகம் மிருதுவாக வேண்டுமா – இதனை முயற்சி பண்ணுங்க..!!

Must Read

அழகு – அனைவரும் விரும்பும் ஒன்று, அதுவும் குழந்தைக்கு இருப்பது போல் மிருதுவான ஸ்கின், பலரின் ஏக்கம் என்று கூட சொல்லலாம். அதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து ஒரு பேஸ் பேக் செய்யவதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 

honey-green tea
honey-green tea
  • கிரீன் டீத்தூள் – 1 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்
  • கிளிசரின் – 1 ஸ்பூன்for
  • ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்

செய்முறை:

  • மேலே குறிப்பிட்ட 4 பொருட்களையும் ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கி வைக்கவும். இதனை வாரத்தில் 1 முறை பயன்படுத்தலாம்.
  • இதனை காலையில் பயன்படுத்தலாம், சுத்தமாக முகத்தை கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்யவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும்.

பயன்கள்:

க்ரீன் டீ பொடி இதனில் பயன்படுத்துவால் முகத்திற்கு நல்ல மிருது தன்மையை கொடுக்கும். தேன் உங்கள் சருமம் வறட்சி ஆகாமல் பார்த்து கொள்ளும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 4 Online Courses @6000 Only

X