Friday, March 29, 2024

அலஸ்க்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – சுனாமி வரும் அபாயம்..!!

Must Read

அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது .

சுனாமி எச்சரிக்கை :

அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் சில இடங்களில் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் . மேலும் பல மக்கள் பீதி அடைந்துள்ளனர் .

சுனாமி எச்சரிக்கை:

மேலும் மேற்கு கடற்கரை மற்றும் கனடாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது.

Earthquake in Alaska Tsunami alert issued
Earthquake in Alaska Tsunami alert issued

GFZ ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தின் முந்தைய எச்சரிக்கை 7.4-அளவிலான அதிர்வலையை அறிவித்தது, பின்னர் அது திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம்.., அவரது மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -