லடாக்கை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

0
லடாக்கை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  தைவானில் 7.4 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கண்டு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் அனமிசு பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த  நிலநடுக்கத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இல்லத்தரசிகளே.., வாரத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here