என்னப்பா சொல்றீங்க.. ஹெட்போனால் சிதறிய காது..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
என்னப்பா சொல்றீங்க.. ஹெட்போனால் சிதறிய காது..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

சமீப காலமாக எலக்ட்ரானிக் பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் காளையார்கோவிலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் படுத்துக்கொண்டே பாட்டு கேட்டுக் கொண்டு இருத்திருக்கிறார், அப்போது திடீரென காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட் செட் வெடித்து காதுகள் படுகாயமடைந்தன. இவருக்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

லடாக்கை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here