நகைக்கடைகளில் இனி இது கட்டாயம்…, ஏப்ரல் 1 முதல் அமல்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
நகைக்கடைகளில் இனி இது கட்டாயம்..., ஏப்ரல் 1 முதல் அமல்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
நகைக்கடைகளில் இனி இது கட்டாயம்..., ஏப்ரல் 1 முதல் அமல்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. என்ன தான் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தாலும் நகைகளை விரும்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஒரு பண்டிகை என்றாலும் பெண்களின் மோகம் முழுவதும் தங்க நகைகள் மீது தான் இருக்கும். ஆனால் சில இடங்களில் தங்க விற்பனையில் கூட பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க அரசும் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது ஒவ்வொரு நகைக்கடைகளில் இனி 6 இலக்கங்களுடன் கூடிய HUID எண் தனியாக வழங்கப்படும் என்று ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இனி அனைத்து கடைகளிலும் HUID எண் உள்ள தங்க நகைகள் மட்டும் தான் விற்கப்படும். ஆனால் இந்த விதி 2 கிராமுக்கு கீழ் வாங்குவோருக்கு கிடையாது.

கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் முகக்கவசம் விரைவில் கட்டாயமாக்கப்படும்., திடுக்கிடும் தகவல்!!!

மேலும் Bureau of indian standards’ என்ற அமைப்பின் BIS CARE APP என்ற ஆப்பை டவுன்லோடு செய்து அதில், 6 இலக்க HUID எண்ணை பதிவிட்டால் வாங்கும் நகைகளின் முழு விவரங்களை அறியலாம் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் தலைவர் பவானி பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here