பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த சார்பட்டா நாயகி துஷாரா.. திணறி போன ரசிகர்கள்!!

0
மாராப்பு இறங்கி இருக்கு.. தொப்புள் வேற தெரியுது - கண்டமேனிக்கு கிளாமர் காட்டிய நடிகை துஷாரா!

துஷாரா விஜயன், தன் கல்லூரி பருவத்தில் இருந்தே மாடலிங் மீது கொண்டுள்ள ஆசையால் அந்த துறையில் சாதித்து பல மகுடங்களை சூடியவர் இவர். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

பின்னர் இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஆர்யாவிற்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே படத்தில் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடிக்கடி போட்டோ ஷூட் செய்யும் ஆர்வம் கொண்ட துஷாரா, தற்போது பேண்ட் அணியாமல் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here