என்ன லுக்கு… என்ன போஸு… கவர்ச்சி நாயகிகளை ஓவர்டேக் செய்த சார்பட்டா நாயகி துஷாரா!!

0
பாத்தாலே கொலை நடுங்குது.. அச்சமில்லாமல் சார்பட்டா நாயகி துஷாரா செய்த காரியம் - நெட்டிசன்கள் ஷாக்!

போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் இவருக்கு ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரை படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் தற்போது நாயகியாக ஜொலித்தாலும் இவர் தன் கேரியரை தொடங்கியது ஒரு மாடல் அழகியாக தான். இந்திய அளவில் நடக்கும் பல போட்டிகளில் இவர் அழகி பட்டம் வென்றுள்ளார். என்னதான் மாடலிங் துறையில் இருந்தாலும் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருப்பார்.

இந்நிலையில் தற்போது பிளாக் அண்ட் ஒயிட் உடையில் படு கிளாமராக தன் போட்டோக்களை இங்யத்தில் வெளியிட்டுள்ளார் துஷாரா விஜயன்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here