அழகுல நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் துல்கர் சல்மானின் மனைவி…!வைரலாகும் குடும்ப புகைப்படம்!!!

0

மலையாள மொழியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி அவர்கள். அவரின் மகன்  துல்கர் சல்மான். இவரும்  ஒரு முன்னணி நடிகராவார். தற்போது இவர் மனைவி மற்றும் குழந்தை உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மான்:

செக்கண்டு சோவ்  என்ற மலையாள, படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் நடிகர் துல்கர் சல்மான். அதன் பிறகு பல மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் பல படங்கள் வசூல் சாதனை படைத்தவை. மேலும் இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும்  பெற்று உள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் பெண் ரசிகர்கள் மத்தியில் காதல் மன்னாக, சாக்லேட் பாயாக வலம் வருகிறார். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் வாய்யை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த ஓ காதல் கண்மணி என்ற படம் பெரும் அளவில் பேசப்பட்ட ஒன்று.

இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் மொழியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது துல்கர் சல்மான் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here