தோனியின் வழியில் CSK வீரர்…, சர்வதேச இந்திய அணிக்கு தேர்வாவது எப்போது??

0
தோனியின் வழியில் CSK வீரர்..., சர்வதேச இந்திய அணிக்கு தேர்வாவது எப்போது??

நடப்பு ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் CSK அணியின் முன் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது, அணியின் ஸ்கோரை உயர்த்தி வெற்றியை தேடி தருவதில் சிவம் துபே முக்கியப் பங்கு வகித்தார். நடந்து முடிந்த ஐபிஎல்லில் 13 இன்னிங்ஸில் விளையாடி உள்ள இவர், 386 ரன்களை குவித்திருந்தார். இதன் மூலம், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த ஆசிய போட்டிக்கு முன், தனது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக இந்தியாவின் உள்ளூர் போட்டியான தியோதர் கோப்பையில் விளையாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கட்டி போடும் கவர்ச்சி அழகை மறைக்காமல் காட்டும் அமலா பால்., பார்த்து தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!

இதில், மேற்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் இவர் வடக்கு மண்டல அணிக்கு எதிராக 78 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 83 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த போட்டிக்கு பிறகு சிவம் துபே, தோனியிடம் இருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். இதில் குறிப்பாக, தனது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள மற்றும் முடிக்க கற்றுக் கொண்டதுடன், என் மீது நிறைய நம்பிக்கை வைக்கவும் தெரிந்து கொண்டேன் என்று சிவம் துபே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here