தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்தால் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் போதை பொருட்களை விற்பனை செய்வோர், உட்கொள்வோர் மீது பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார். இதனால் மாநிலம் முழுவதும் போதை பொருள் விற்பனை வெகுவதாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனையை ஒழிப்பதில், நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன்.” என பகிரங்கமாக எச்சரித்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கை பலர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ட்விட்டர் பயனாளர்களே., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here