பயணிகள் கவனத்திற்கு.., மீண்டும் இந்த சேவை தொடக்கம்.., தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி!!!!

0
பயணிகள் கவனத்திற்கு.., மீண்டும் இந்த சேவை தொடக்கம்.., தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி!!!!
பயணிகள் கவனத்திற்கு.., மீண்டும் இந்த சேவை தொடக்கம்.., தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி!!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏன் பண்டிகை, வார விடுமுறை நாட்களில் கூட பொதுமக்கள் அவஸ்தை பட கூடாது என்பதற்காக சிறப்பு பேருந்துகளை அறிவித்து வருகிறது. இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வரும் போக்குவரத்து கழகம் கடந்த 1997 ஆம் ஆண்டு “டபுள் டக்கர் பேருந்து” சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த சேவை சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பேருந்துகள் இயங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மின் கம்பிகள் இல்லாத, தாழ்வான மரங்கள் இல்லாத பகுதிகளில் தான் இயக்க வேண்டும் என தெரித்துள்ளனர். அதன்படி அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இந்த டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

அரசு மருத்துவர் தேர்வில் தமிழ் வழி கல்வி தேர்வர்களுக்கு குட் நியூஸ்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here