ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் WHO அறிவுரை !!!

0
ஐவர்மெக்டின் மருந்து
ஐவர்மெக்டின் மருந்து

ஐவர்மெக்டின் மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகளாள் ஒப்புதல் வழங்கிய மருந்தாகும் இதனை கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு நம் நாட்டில் உபயோகிக்க கூடாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இந்த மருந்து கொருநாவுக்க ஏற்றது இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

நடிகர் சோனு சூட் தன் தனிப்பட்ட கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்!!!!

ஐவர்மெக்டின் பயன்படுத்த வேண்டாம் ..

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல ஆபத்துகளை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் கொரோனாவை அளிக்க முடியும் என்று பல மருந்துகளை பல நிறுவனங்களும் உலக நாடுகளும் தயாரித்து வருகின்றது ஆனால் எந்த மருந்தாலும் ஒருவரை இதுவரை அளிக்க முடியவில்லை. சமீபத்தில் ரெம்டேசிவீர் போன்ற மருந்துகளை அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மருந்து உதவுகிறது. இந்நிலையில் ஐவர்மெக்டின் மருந்து கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் மற்றும் கொரோனாவை அழிக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது ஆனால் உலக சுகாதார அமைப்பு எந்த ஒப்புதலும் சான்றும் அளிக்கவில்லை.இதனைத் தொடர்ந்து கோவா அரசு தன் நாட்டு மக்களுக்கு இந்த மருந்தை வழங்கி வந்தது இதை கவனித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் இந்த மருந்தைப் பற்றிய தெளிவுபடுத்தியுள்ளார்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் வதோ அறிவுரை !!!
ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் வதோ அறிவுரை !!!

அதாவது ஐவர்மெக்டின் மருந்தானது கொரோனாவை அளிக்கும் என்று எந்த ஒரு ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை இந்த மருந்து பாரசைட்டிக் தொற்றுக்கு பயன்படுத்த கூடிய மருந்து ஆகும் இதனை நோயாளிகள் ஒரு போதும் உபயோகிக்க வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த மருந்தை பற்றி ஜெர்மனி நாட்டின் பிரபல மருந்து நிறுவனமான மெர்க்கும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here