டான் படம் முழுக்க இது மட்டும் தான் இருக்கு – சிவகார்த்திகேயன் ரோல் இதுதான்! அதிரடி அப்டேட் ரிலீஸ்!!

0
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!
யூத் கொண்டாடும் ஹீரோவான சிவகார்த்திகேயன் - டாக்டர் வெற்றியை பீட் பண்ணுமா டான்? முழு விமர்சனம் இதோ!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி, வருகிற ஜூன் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

நடிகர் சிவகார்த்திகேயன், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் டான். படத்தின் அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 13ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில், சிவாங்கி, ஆர்ஜே விஜய், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, இந்த படத்தில் 17 வயது துடிப்புமிக்க குறும்புக்கார இளைஞனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகவும், முழுக்க முழுக்க ரொமான்டிக் காலேஜ் டிராமாவாக டான் திரைப்படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் முழுக்க ஃபுல் எண்டெர்டெய்னாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here