டான் க்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் அனுபவித்த கொடுமைகள் –  மேடையில் கதறி அழுத சோகம்!!

0
டான் க்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் அனுபவித்த கொடுமைகள் -  மேடையில் கதறி அழுத சோகம்!!
டான் க்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் அனுபவித்த கொடுமைகள் -  மேடையில் கதறி அழுத சோகம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தின்  சக்சஸ் மீட்டில், நடிகர் தெரிவித்த முக்கியமான கருத்து ஒன்று பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

 வைரல் கருத்து :

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அண்மையில் டான் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், டான் படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், டான் படத்தின் வெற்றிக்கு தான் மட்டும் காரணம் இல்லை என்றும், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் உதயநிதிக்கும் இதில் பங்கு இருப்பதாக தெரிவித்தார். இதுபோக, இந்தப் படத்தின் வெற்றிக்கு முன் வரை தன்னை யாரும் பாராட்டியதில்லை என்றும், இந்தப் படத்துக்குப் பின்பு தான் சிம்பு, ரஜினி உள்ளிட்டோர் தன்னை பாராட்டியவதாகவும் தெரிவித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த, உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here