“டான் படத்தில் சிவாங்கி ரோல் வேணாம்” – ஒரே boomer-ஆ இருக்கு! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
"டான் படத்தில் சிவாங்கி ரோல் வேணாம்" - ஒரே boomer-ஆ இருக்கு! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

சிவகார்த்திகேயன் படத்தில், இடம் பெற்றிருக்கும் சிவாங்கி குறித்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லாதவை என, நெட்டிசன்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் பகிரங்கம்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் காமெடி ரோலில், குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்து அசத்தியுள்ளார்.

இந்த படம், ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது, டான் படத்தில் சிவாங்கி நடித்துள்ள காட்சிகள் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, படத்தில் சிவாங்கி நடித்துள்ள காட்சிகள் அனைத்தும், தேவை இல்லாதது தான், தயவுசெய்து இதை நீக்குங்கள் என கமெண்ட் செய்துள்ளனர். மேலும், சிவாங்கி இன்னும் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர், நீங்கள் சினிமாவுக்கு வந்தால், கோவை சரளாவுக்கு அடுத்த இடத்தை பிடித்து விடலாம் என கமெண்ட் செய்துள்ளனர். இது போன்ற , பரவலான கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here