டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் நடிக்க இருந்ததது நான் தான்.., ஓபன் டாக் கொடுத்த முக்கிய பிரபலம்!!

0

சமீபத்தில் வெற்றிநடை போட்ட டான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இப்பொழுது வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. டாக்டர் படத்தை விட சூப்பர் ஹிட் அடிக்க 3 வாரத்திலேயே 125 கோடி வசூல் சாதனை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட போது இந்த படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் புதிய அப்டேட்டை ஒன்றை கொடுத்தார்.

அதாவது இந்த படத்தில் நடிக்க இருந்தது அவர் தானாம். ஆனால் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று தவிர்த்து விட்டாராம். இந்த திரைப்படம் நினைப்பதற்கு மேலாக வெற்றி கிடைக்கும் என்று அவர் கணித்தது தானாம்.

ஆனால் பள்ளி பருவ கதையம்சம் வந்ததால் தான் தன்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம். சிவகார்த்திகேயனுக்கு இந்த விஷயம் ரீசென்ட்டாக தான் தெரியுமாம். இந்த படத்தை முதல் தடவை பார்க்கும்போதே படக்குழுவினர் கண்கலங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here