தமிழ் சினிமாவின் மொத்த ரெக்கார்டையும் உடைத்த சிவகார்த்திகேயன் – இமாலய சாதனை படைத்து அசத்தல்!!

0
மறைந்த நடிகர் சுஷாந்த் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்த சிவகார்த்திகேயன் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!
தமிழ் சினிமாவின் மொத்த ரெக்கார்டையும் உடைத்த சிவகார்த்திகேயன் - இமாலய சாதனை படைத்து அசத்தல்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வெளியான டான் திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத சாதனையை படைத்துள்ளது.

பிரம்மாண்ட சாதனை:

தமிழ் சினிமாவில், டாப் ரேஞ்சில் உள்ள ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், கடந்த மே 13ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானது. தற்போது வரை இந்த படம் 130 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பல டாப் ஹீரோக்களின், படங்கள் இந்த வசூல் வேட்டையை தாண்டி இருந்தாலும், ஒரு அறிமுக இயக்குனர் இயக்கிய படம் இத்தகைய ஹாட்ரிக் வெற்றியை படைத்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு காரணமான, சிவகார்த்திகேயன் மற்றும் டான் பட குழுவினருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here