அஜித், விஜய் சாதனையை அடித்து நொறுக்கி வசூலை வாரி கட்டிய டான் – மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!

0

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் திரைக்கு வந்து சில நாட்களிலேயே ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான ஐந்து நாட்களிலேயே இந்த படம் எவ்வளவு வசூல் செய்து உள்ளது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் டான்:

இயக்குனர் சி.பி.சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் , சமுத்திரக்கனி, ராதா ரவி நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைபடம் டான். இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றிருந்த நிலையில், டான் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

நகைச்சுவை, கியூட்டான காதல் காட்சிகள், கண்கலங்க வைக்கும் அப்பா மகன் செண்டிமெண்ட்கள், அருமையான அனிருத் பாடல்கள் என கலவையாக வெளிவந்த இப்படம் இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் வெளியான ஐந்து நாட்களின் முடிவில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எங்கள உசுப்பேத்தி பாக்குறீங்களா.. தொப்புள் தெரிய சேலை கட்டி மஜாவான போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

அதாவது “டான்” திரைப்படம் 5 நாட்களில் சுமார் ரூ 38 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ் திரையுலகில் அஜித் மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் மட்டுமே வசூல் வேட்டையில் முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here