வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் மற்ற மதிப்புள்ள நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதேபோல் நோட்டுகளை மாற்றுவதில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக மத்திய மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வருபவர்கள் பான் கார்டு நகல் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கூட்டுறவு துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இருமல் மருந்தால் உயிரிழந்த 84 குழந்தைகள்.., ஏற்றுமதிக்கு கொண்டுவரப்பட்ட புது ரூல்.., இனி இது கட்டாயம்!!!

இதோடு ஆதார், வாக்காளர், ஓட்டுநர் உரிமம், நூறு நாள் வேலை அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் ஏதேனும் ஒன்றின் நகலையும் ஒப்படைக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here