வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., முக்கிய குற்றவாளி தலைமறைவு!!!!!

0
வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., முக்கிய குற்றவாளி தலைமறைவு!!!!!
வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., முக்கிய குற்றவாளி தலைமறைவு!!!!!

பொதுவாக தொழில், மருத்துவம், அரசியல், கலை, இசை, சினிமா என பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர், இன்றைய முதல்வர் ஸ்டாலின் போன்றோர் இந்த கௌவரவ டாக்டர் படத்தை பெற்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட சர்வதேச ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குனர் ஹரிஷ் தலைமையில் சினிமா துறையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. குறிப்பாக இதில் வைகைப்புயல் வடிவேலு, பாடகர் தேவா, ஈரோடு மகேஷ் இன்னும் பல முக்கிய பிரபலங்களுக்கும் இந்த பட்டம் வழங்கப்பட்டது.

3ம் திருமண சர்ச்சையே இன்னும் ஓயல., அதுக்குள்ள இவருக்கு kiss ஆ? மீண்டும் பற்ற வைத்த வனிதா!!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் விசாரணை நடத்திய போலீசார் இந்த விருதை கொடுத்த அமைப்பின் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் ஹரிஷ் தான் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here