ஆளை சாய்க்கும் லுக்கில் அசத்தல் போஸ் – டாக்டர் பட நாயகியின் தாறுமாறு போட்டோ!!

0

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோவை பதிவிட்டுள்ளார்.

பிரியங்காவின் மாஸ் போட்டோ:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்கத்தில் வெளியான படம் டாக்டர்.  முதல் படமே அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில், இவர் பல ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருகிறார்.  இதனை அடுத்து, இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் இவர், சமீப காலமாக புகைப்படங்கள் போடுவதை தவிர்த்து வந்தார்.  இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here