அழகோவியமாய் மாறிய டாக்டர் நாயகி – நேர்ல பாத்த கூட இப்படி இருப்பிங்களானு தெரியலையே??

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஓவியமே உன் முன் தோற்கும்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி அண்மையில்  தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் டாக்டர்.  கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வர வைத்த பெருமை இந்த படத்திற்கு உண்டு. காமெடி கலந்த திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.  இந்த படத்தை அடுத்து பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் வலம் வருகிறார். இவரின் ஓவிய புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் மோனலிசா ஓவியம் தோற்றுப்போகும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.  மேலும் இந்த போட்டோ பல ரசிகர்களின் லைக்குகளை பெற்று வலம் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here