பாரதி கண்ணம்மா பிரபலத்துடன் இணைந்த ‘டாக்டர்’ பிரியங்கா மோகனன் – இது என்ன ட்விஸ்ட்டா இருக்கு??

0

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனுடன், பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியுடன் செய்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

சின்னத்திரையும் வெள்ளித்திரையும்:

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகனன். இந்த படத்தை அடுத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இவர் மாறினார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை பாலோவ் பண்ண தொடங்கினர். இவர் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினியுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகள் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. ரோஷினிக்கும் இவருக்கு என்ன சம்மந்தம் என்று பலரும் குழம்பிபோயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by ? ? ? ? ? ? ? ? ? ? ? (@anish.offl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here